Map Graph

சிறீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கல்லூரி

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இந்த கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

Read article